
இந்த தகவல்கள் முகப்புத்தகத்தில் பல நண்பர்களினால் பகிரப்பட்டதில் இருந்து பெறப்பட்டவை. இவற்றில் திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள்.
* ௧ = 1* ௨ = 2* ௩ = 3* ௪ = 4* ௫ = 5* ௬ = 6* ௭ = 7* ௮ = 8* ௯ = 9* ௧0 = 10* ௨0 = 20* ௱ = 100* ௱௫௰௬ = 156* ௨௱ = 200* ௩௱ = 300* ௲ = 1000* ௲௧ = 1001* ௲௪0 = 1040* ௮௲ = 8000* ௭0௲ = 70,000* ௯0௲ = 90,000* ௱௲ = 100,000 (lakh)* ௮௱௲ = 800,000* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)* ௯௰௱௲ = 9,000,000* ௱௱௲ = 10,000,000 (crore)* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)****************************************************************ஏறுமுக...