இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Monday, January 16, 2012

வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்_புத்தகம்

மாத்தளை சோமு எழுதிய வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் என்ற புத்தகத்தை இங்கு பகிர்ந்துள்ளேன். தமிழின் தோற்றம் தமிழர்களின் அறிவியல் தொடர்பாக பேசியிருக்கும் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்.

தமிழர்களுக்கு சொந்தமான அறிவியல் மற்றும் தமிழர்களின் தொலைத்துவிட்ட அறிவியல்கள் குறித்து சிந்திக்க தூண்டும்.

இங்கு இடப்படும் பதிவுகளை இயலுமானவரை அனைவருடனும் பகிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

எழுத்துகள் சிறிதாக இருப்பின் (இந்த பகுதியின் கீழ்பகுதியில்) Scribd இன் கீழ் பகுதியில் இருக்கும் Tool Bar இல் '+' அடையாளத்தை அழுத்தினீர்கள் என்றால் எழுத்துருக்கள் பெரிதாக்கப்படும். (இந்த தகவல் இணையத்திற்கு புதிதானவர்களுக்கு மட்டுமே)
தமிழர் அறிவியல்

2 comments:

மிக்க நன்றி குரு அங்கேயே சென்று சேமித்து விட்டுப்படிக்கிறேன்

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)

வருகைக்கு மிக்க நன்றி சுதா. உள்ளூர் கண்டுபிடிப்பு தொடர்பான உங்கள் பதிவு பார்த்தேன். தொடர்ந்து எமது வளங்களையும் வல்லமைகளையும் உலகிற்கு எடுத்து காட்டுவோம். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More